Suriya Vs HRaja : H Raja Against comment about Suriya's speech | Kollywood Cinema News | Tamil Cinema News | BJP | Trending Cinema
சூர்யா மத்திய அரசின் கல்வி கொள்கை குறித்து பேசிய சூர்யாவை எச். ராஜா விமர்சனம் செய்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Suriya Vs HRaja : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா.. தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டிருக்கும் சூர்யா சமீபத்தில் நடந்த அகரம் பவுண்டேஷன் நிகழ்ச்சியில் மத்திய அரசின் கல்வி கொள்கையை விமர்சனம் செய்திருந்தார்.

தளபதி குடும்பத்திற்கு நீதி வேண்டும், போராட்டத்தில் குதித்த முன்னணி நடிகை – புகைபடத்துடன் இதோ.!

இதற்கு மக்கள் ரசிகர்களும் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் பி.ஜே பி-யை சேர்ந்த எச் ராஜா சூர்யாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதலில் சூர்யா கல்வி கொள்கை பற்றிய 400 பக்க வரைவை முழுமையாக படித்து விட்டு பேசுங்கள் என விமர்சித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

என்.ஜி.கே தோல்வி குறித்து பேசிய ஜோதிகா – என்ன சொன்னார் தெரியுமா?

மேலும் ஹிந்தி கற்க கூடாது என கூறும் திமுக கட்சியினரின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.