சூர்யா, வெற்றிமாறன் இணைந்துள்ள படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு இருப்பது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.
தற்போது இந்த படத்திற்கு வாடிவாசல் என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக விருது விழா ஒன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.