Varanam Ayiram 2
வாரணம் ஆயிரம் 2 படத்தை பற்றி சூசகமாக பேசியுள்ளார் சூர்யா. அந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் உருவாகி மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் வாரணம் ஆயிரம். இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார்.

கவுதம் மேனனின் 20 ஆண்டு கால திரையுலக பயணம் குறித்து சிங்கப்பூரில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற உள்ளது, இது குறித்து சூர்யா வீடியோ ஒன்றில் பேசியுள்ளார்.

அந்த வீடியோவில் கவுதம் வாசுதேவ் மேனனுடன் பணியாற்றியதை பற்றி பேசிய அவர் நீங்க சொன்னா மீண்டும் கிட்டார் தூக்க நான் ரெடி என குறிப்பிட்டு வாரணம் ஆயிரம் 2 படத்துக்கு நான் ரெடி என கூறியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Suriya- Thank you. Some of the best times ever was with you brother. And yes, I’m going to ask you to pick up that guitar very soon …

A post shared by Gautham Vasudev Menon (@gauthamvasudevmenon) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.