Suriya Review For Nerkonda Paarvai : Inside the Photo.! | Thala Ajith | Suriya | jyothika | H Vinoth | Boney Kapoor | Kollywood Cinema News
தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை சூரியாவும் ஜோதிகாவும் சேர்ந்து பார்த்தது மட்டுமில்லாமல் படத்தை பாராட்டியும் உள்ளனர்.

Suriya Review For Nerkonda Paarvai : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

எச். வினோத் ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக இப்படத்தை இயக்கியுள்ளார். ரசிகர்கள் மத்தியிலும் திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் இப்படம் பாராட்டுகளை பெற்று வருகிறது.

நேர்கொண்ட பார்வையை பேனர் வைத்து கொண்டாடிய விஜய் ரசிகர்கள் – வைரலாகும் போட்டோ.!

இந்நிலையில் கடந்த வியாழ கிழமையே நடிகர் சூர்யாவும் அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகாவும் இப்படத்தை பார்த்துள்ளனர்.

இருவரும் படம் மிகவும் பிடித்திருப்பதாக கூறியுள்ளனர். அது மட்டுமில்லாமல் இந்த படத்தில் நடித்ததற்காக தல அஜித்திற்கு பொக்கே ஒன்றையும் அதே போல இயக்குனர் எச். வினோத்திற்கு ஒரு பொக்கேவை அனுப்பியுள்ளனர்.

இதனை ரசிகர்கள் #SuriyaJoAppreciateNKP என்ற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.