Suriya Revealed Date and Time – Soorarai Pottru Trailer

YouTube video

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரை போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வெளியாக இருந்த நிலையில் சில சிக்கல்கள் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா இப்படத்தின் டிரைலர் அக்டோபர் 26-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சூர்யா பேசியுள்ள இந்த வீடியோவில் அவர் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார். இதோ அந்த வீடியோ

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.