Suriya Reply to H Raja

ஜெய்பீம் படத்தை மோசமாக விமர்சித்த எச் ராஜாவுக்கு சத்தமில்லாமல் சூர்யா பதிலடி கொடுத்துள்ளார்.

Suriya Reply to H Raja : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் ஜெய் பீம். இமானுவேல் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

சில நேரங்களில், இது பிரச்சினையாக இருக்கிறது : ரோகித் சர்மா

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி என 5 மொழிகளில் இந்த திரைப்படம் வெளியானது. இதனால் எச் ராஜா இந்த படத்தை குறித்து மோசமாக விமர்சனம் செய்து பதிவு ஒன்றை பதிவு செய்தார்.

Enemy படம் எப்படி இருக்கு..? மக்களின் கருத்து..! | Public Review | Tamil | Vishal | Arya | Mirnalini

இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் எச் ராஜாவை திட்டித் தீர்த்து வந்த நிலையில் சூர்யா எச் ராஜாவின் பதிவுக்கு லைக் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இதுதான் எச் ராஜாவுக்கு சூர்யா கொடுத்த பதிலடி என்று கூறி வருகின்றனர். ‌‌