Suriya Missed Baahubali Opportunity
Suriya Missed Baahubali Opportunity

உலகமே கொண்டாடிய ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் சூர்யா அதனை மறுத்து இருப்பது தெரியவந்துள்ளது.

Suriya Missed Baahubali Opportunity : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சூரரைப்போற்று என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

கொரானா வைரசின் தாக்கம் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சூர்யா தவறவிட்ட ஒரு படத்தைப் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

விஜய் படமும் வேணா.. ஒன்னும் வேணா, எனக்கு விஜய் டிவி தான் முக்கியம் – ஒரே கண்டிஷனால் மாஸ்டர் வாய்ப்பை உதறி தள்ளிய பிரபலம் – யார் தெரியுமா?

அதாவது உலகமே கொண்டாடிய பிரம்மாண்ட படமான எஸ்எஸ் ராஜமவுலியின் பாகுபலி படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால் சில காரணங்களால் அவர் இந்த வாய்ப்பை நிராகரிக்க அது வேறு ஒரு நடிகருக்கு சென்று விட்டதாக பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.