சூர்யா தவறவிட்ட 3 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Suriya Missed 3 Movies : தமிழ் சினிமாவில் என்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகனாக இருந்தாலும் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க மிகவும் போராடியவர்.

இவரது நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் பல இருந்தாலும் சூர்யாவும் சில சூப்பர் படங்களைத் தவிர விட்டுள்ளார்.

பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களுக்கு, சச்சின் அறிவுறுத்தல்..

சூர்யா தவறவிட்ட 3 திரைப்படங்கள்.. இதெல்லாம் நடிச்சிருந்தா வேற லெவல் தான் - ரசிகர்களை புலம்ப வைத்த அதிர்ச்சி தகவல்

ஆம் தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாக இருந்த துப்பாக்கி படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூர்யா தான். ஆனால் சில காரணங்களால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை.

அதுமட்டுமல்லாமல் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள RRR படத்தில் முதலில் நடிக்கும் வாய்ப்பு சூர்யாவுக்கு கிடைத்துள்ளது. இது சில படங்களின் கால்ஷீட் பிரச்சனையால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தில் முதலில் சூர்யா தான் நடிக்க இருந்தார். இந்த படங்கள் எல்லாம் சூர்யா நடித்தது தான் அவருடைய மார்க்கெட் உச்சத்தை தொட்டிருக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

Vijay-யிடம் கதை சொல்லி OK வாங்கிய Seeman! – Climax மாற்ற சொன்ன விஜய்!