Suriya Marriage

Suriya Marriage : நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொள்வதாக கூறிய நடிகையை ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

வசூலில் விஸ்வாசம் படைத்த சாதனை – அதிர வைக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு .!

இந்த படத்திற்கு பிறகு கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானவர்.

இவர் சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது சூர்யா ரசிகர் ஒருவர் சூர்யாவை பிடிக்குமா என கேட்டு உள்ளார்.

காதலுடன் நடிகையின் உல்லாசம் – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய வீடியோ.!

இந்தக் கேள்விக்கு யாஷிகா ஆனந்த் சூர்யாவை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக பதிலளிக்க நெட்டிசன்கள் பலரும் அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்வீர்களா என விமர்சனம் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.