Suriya and Jyothika
சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து எந்த நடிகரும் செய்யாத விசயத்தை செய்துள்ளனர்.

Suriya Jyothika Wishes Sillukarupatti : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா, இவரது நடிப்பில் சூரரை போற்று திரைப்படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.

அஜித்திற்கு ஸ்பெஷல் கிப்ட் கொடுத்த சூர்யா

இவர் இறுதியாக சில்லுக்கருப்பட்டி என்ற படத்தை வாங்கி ரிலீஸ் செய்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது சூரியாவும் ஜோதிகாவின் இணைந்து சில்லு கருப்பட்டி படத்தின் ஒட்டு மொத்த டீமையும் அழைத்து தன்னுடைய வீட்டில் கேக் வெட்டி பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அதிக பிளாப் கொடுத்த அஜித், லிஸ்ட் வெளியிட்ட விமர்சகர் – பிரபல நடிகர் கொடுத்த அதிரடி பதில்.!

இதனை அப்படத்தின் இயக்குனர் ஹலிதா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார், அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Suriya Jyothika Wishes Sillukarupatti Team ( Photos ) 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.