சூர்யா ஜோதிகாவை சின்னஞ்சிறுசுகளாக மாற்றி ரசிகர்கள் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

Suriya Jyothika in Youngest Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் பிரபல நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஜோதிகா பல வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

சின்ன சிருசுகளாக மாறிய சூர்யா, ஜோதிகா.. அடடா என்ன அழகு - இணையத்தில் தீயாக பரவும் புகைப்படம்

சூர்யா, ஜோதிகா ஜோடிக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. தற்போது இவரது ரசிகர் ஒருவர் இருவரையும் சின்னஞ்சிறுசுகளாக மாற்றி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

சின்ன சிருசுகளாக மாறிய சூர்யா, ஜோதிகா.. அடடா என்ன அழகு - இணையத்தில் தீயாக பரவும் புகைப்படம்