Suriya Jyothika Daughter Photo
Suriya Jyothika Daughter Photo

சூர்யா ஜோதிகாவின் மகளுடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Suriya Jyothika Daughter Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே.

விஜய்க்கு போன் செய்து சஞ்சயின் நலம் விசாரித்த அஜித் – தளபதி கொடுத்த பதில் என்ன தெரியுமா?

இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருப்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

பள்ளியில் படித்து வரும் தியா தற்போது நன்கு வளர்ந்து பெரிய பெண்ணாகி விட்டார். தற்போது இவர் ஜோதிகாவுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் தியா அழகில் ஜோதிகாவையும் மிஞ்சி விட்டதாக கூறி வருகின்றனர்.

Suriya Jyothika Daughter Photo
Suriya Jyothika Daughter Photo