Suriya joins Soorarai Pottru : Sudha Kongara | NGK | Kaappaan | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Suriya joins Soorarai Pottru :

Suriya joins Soorarai Pottru : சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் சூரரைப் போற்று. இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து,

சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

புடவையா இது? NGK ப்ரோமோஷனுக்கு வித்தியாசமான உடையில் வந்த சாய் பல்லவி – புகைப்படம் உள்ளே.!

வேஷ்டியை மடித்துவிட்டு விமானத்திற்கு முன்பு சூர்யா நிற்பது போன்ற இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் இப்படம் குறித்த இன்னொரு அப்டேட் கிடைத்துள்ளது.

அது என்னவென்றால் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது மத்திய பிரதேசத்தில் துவங்கியுள்ளதாம்.

சில நாட்களாக என்.ஜி.கே ப்ரொமோஷனுக்காக இப்படத்திற்கு பிரேக் விட்ட சூர்யா, தற்போது மீண்டும் இதன் படப்பிடிப்பில் இணைந்து தீவிரமாக நடித்து வருகிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.