மனைவி ஜோதிகாவுடன் ஜாக்கிங் சென்றுள்ளார் நடிகர்.

Suriya Jacking With Jyothika : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து சூர்யா அடுத்ததாக வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் இந்த திரைப்படம் உருவாக உள்ளது.

நவராத்திரி : வீட்டுக்குள் நிகழும் ஒரு கொலு திருவிழா

மனைவி ஜோதிகாவுடன் ஜாக்கிங் சென்ற சூர்யா.. இணையத்தில் லைக்குகளை அள்ளிக் குவிக்கும் புகைப்படம்.!!

மேலும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் என்ற திரைப்படம் வெளியாகிறது. சூர்யாவின் ரசிகர்கள் அனைவரும் இந்த படங்களுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் ஜாக்கிங் சென்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே லைக்குகளை பெற்று வருகிறது.

விமல் மற்றும் தம்பி ராமைய்யா கலந்துகொண்ட Production No.3 பூஜை..! | Vimal | Thambi Ramaiah | Tamil HD