புதிய கல்வி கொள்கை பற்றி பேசி இருந்ததற்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் தற்போது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சூர்யா.

Suriya Intimation Letter : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா சமீபத்தில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை விமர்சித்து பேசி இருந்தார்.

இதனால் ஆளும் அதிமுகவை சேர்ந்தவர்களும் மத்திய அரசை சேர்ந்தவர்களும் சூர்யாவையும் சூர்யாவின் குடும்பத்தையும் விமர்சித்து வருகின்றனர்.

இதனால் சூர்யாவிற்கு பலரும் ஆதரவு தெரிவிக்க ட்விட்டரில் ஒரு புரட்சியே நடக்க தொடங்க விட்டது.

சூர்யா பக்கம் திரும்பிய பா.ஜ.க-வின் பார்வை – என்னவெல்லாம் திட்டி இருக்காங்க பாருங்க.!

இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனும் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இதனால் சூரியா தற்போது கமல்ஹாசனின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்து சூரியாவும் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Agaram Foundation

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here