Suriya in Upcoming Movies

சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Suriya in Upcoming Movies : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் நேரடியாக அமேசன் பிரைம் வீடியோவில் வெளியாகி இருந்தது.

இத்திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். சூர்யாவின் நடிப்பில் வெளியாக போகும் அடுத்தடுத்த படங்கள் என்னென்ன என்பது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம் வாங்க.

  1. நவரசா வெப்சீரிஸ் தொடர்
  2. ராக்கெட்ரி தி நம்பி
  3. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா 39
  4. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40
  5. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம்
  6. வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல்
  7. மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து ஏழு திரைப்படங்கள் உருவாகி வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.