தொடர்ந்து OTT-யில் சூர்யாவின் தயாரிப்பில் நான்கு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. எந்தெந்த திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Suriya in Upcoming Movies Release Date : எதிர்வரும் நான்கு மாதங்களில் நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் நான்கு படங்கள் நேரடியாக அமேசான் பிரேம் வீடியோவில் வெளியாகிறது என்பதை அமேசான் நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது. இதுதொடர்பாக 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் அமேசான் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தொடர்ந்து OTT-யில் வெளியாகும் சூர்யாவின் நான்கு திரைப்படங்கள் - எந்தெந்த படம் எப்போது ரிலீஸ்? முழு விவரம் இதோ.!!

மேலும் அந்நிறுவனம் நேரடியாக அமேசன் பிரைம் வீடியோவில் திரையிடப்படும் திரைப்படங்களின் பட்டியலில் ‘ஜெய் பீம்’, ‘உடன்பிறப்பே’, ‘ஓ மை டாக்’ மற்றும் ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ ஆகிய படங்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த திரைப்படங்களில் தமிழ் திரை உலகின் திறமையான நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

மாணவர்களுக்கு இலவசப் பயணம் அனுமதி : தமிழக அரசு உத்தரவு

2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் அதன் விவரங்களின் பட்டியல்கள்

ஓரே இடத்தில் Beast-valimai படப்பிடிப்பு! – ரசிகர்களின் கனவு நிறைவேறுமா? | VIjay, Ajith | HD

  1. ஜெய் பீம் – நம்பர் 2021
  2. உடன்பிறப்பே – அக்டோபர் 2021
  3. ஓ மை டாக் – டிசம்பர் 2021
  4. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் – செப்டம்பர் 2021