மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Suriya in Sudha Kongara Direction : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தினை இறுதிச்சுற்று படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சுதா கொங்கரா மேலும் சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்கையும் அவர் இயக்கவுள்ளார்.

தமிழகத்தில், நீட் தேர்வு முடித்த மாணவர்களுக்கு ‘கவுன்சிலிங்’ : சுகாதாரத்துறை அறிவிப்பு

மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா.. படத்தோட கதை என்ன தெரியுமா? வெளியானது சூப்பர் தகவல்

சூர்யாவைத் தொடர்ந்து ஆர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த படம் தள்ளிப் போய் உள்ளதன் காரணமாக மீண்டும் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கவினின் Lift படத்திற்கு என்ன பிரச்சனை? – Producer Ravindran அறிக்கை!

இரண்டாவது முறையாக இவர்கள் இணைய உள்ளார் திரைப்படம் ஒரு கேங்க்ஸ்டர் திரைப்படம் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் அமைக்கும் வேலைகளை இயக்குனர் நலன் குமாரசாமி ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.