வாங்க ஒரு படம் பண்ணுவோம் என இளம் இயக்குநருக்கு அழைப்பு விடுத்துள்ளார் நடிகர் சூர்யா.

Suriya in Next Movie Director Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படம் பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது அனுராக் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் மற்றும் யானைமேல் இயக்கத்தில் ஜெய் பீம் என இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

கடைசி டெஸ்டில், இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார சாதனை : ஆடுகள விவரம்..

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார். இவைகளை தொடர்ந்து இளம் இயக்குனரான ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரோட பாட்டுக்குலாம் நான் Tik Tok பண்ணுவேன்! – Actress Mirnalini Ravi Cute Speech | JangoAudioLaunch

நேற்று இன்று நாளை, அயலான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள ரவிக்குமாருக்கு தான் சூர்யா அழைப்பு விடுத்துள்ளார். ஒருவேளை இவர்கள் கூட்டணி அமைத்தால் அந்த படமும் செம ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.