துபாயில் புதிய கெட்டப் உடன் நடிகர் சூர்யா வலம் வரும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Suriya in New Look Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து ஜெய்பீம் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படமும் அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Thanjavur-ல் அவரை தெரியாதவர் யாரும் இருக்கமாட்டாங்க – நடிகர் Durai Sudhakarயை

துபாயில் புதிய கெட்டப் உடன் வலம் வரும் சூர்யா.. வைரலாகும் போட்டோ

அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் பாலா இயக்கத்தில் ஒரு படம் என பல்வேறு திரைப்படங்கள் சூர்யாவிடம் கை வசமாக உள்ளன.

பெருமாளின் தீர்த்தம் ஆனாள் ‘சபரி’

துபாயில் புதிய கெட்டப் உடன் வலம் வரும் சூர்யா.. வைரலாகும் போட்டோ

இந்த நிலையில் நடிகர் சூர்யா துபாயில் ஓய்வெடுத்து வரும் நிலையில் ரசிகருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய கெட்டப்பில் அவர் இருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

18 வருடங்களுக்கு பிறகு நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Attachments area