Suriya in Dhruva Natchathiram Movie
Suriya in Dhruva Natchathiram Movie

துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா நடித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Suriya in Dhruva Natchathiram Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், ஹரி இயக்கத்தில் அருவா ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதேபோல் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் துருவ நட்சத்திரம் படத்தில் முதன்முதலாக சூர்யா தான் நடிக்க இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

பிரியங்கா கணவரின் கைக்கடிகாரம்.., எத்தனை கோடி தெரியுமா??

அதன் பின்னர் சூர்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விக்ரமை வைத்து இயக்கி உள்ளார் கவுதம் மேனன்.

இந்தப் படத்தில் சூர்யா நடித்த இருந்த சில காட்சிகள் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

தற்போது தங்களது இடையேயான கருத்து வேறுபாடுகளை மறந்து சூர்யாவும் கௌதம் வாசுதேவ் மேனனும் புதிய காதல் படத்தில் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.