Suriya's 24 Movie Part -2 Starts Soon

Suriya‘s 24 Movie Part -2 Starts Soon

உருவாகிறது சூர்யாவின் 24 படத்தின் இரண்டாம் பாகம் – வைரலாகும் அதிரடி தகவல்..!

YouTube video

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படத்தை இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

மீண்டும் டாப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் – அப்படி என்ன ஸ்பெஷல்?

ஏப்ரல் மாதம் ரிலீசாக இருந்த இப்படம் ஊரடங்கு உத்தரவு காரணமாக தள்ளிப் போயுள்ளது.

மேலும் இப்படத்தை தொடர்ந்து சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

ஒரே பாட்டில் விஜயை கவர்ந்த இசையமைப்பாளர்.. தளபதி 65 இசை நீ தான் வாக்குக் கொடுத்த தளபதி!

இந்த நிலையில் புதிதாக ஒரு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கு முன்னதாக சூர்யா நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த 24 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

24 படத்தின் இயக்குனரான விக்ரம்குமார் அதற்கான வேலைகளில் இறங்கி விட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது உண்மை என்ன என்பது உறுதியாகும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.