பழங்குடியினர் மற்றும் இருளர் மாணவர்களின் கல்விச் செலவுக்காக ரூபாய் ஒரு கோடி வழங்கியுள்ளார் நடிகர் சூர்யா.

Suriya Helps to Poor Students : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. ரேவதி நடிப்பில் அடுத்ததாக ஜெய் பீம் என்ற திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ நேரடியாக நவம்பர் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

10.5% இட ஒதுக்கீடு ரத்து : தமிழக அரசு மேல்முறையீடு..

பழங்குடியினர் மற்றும் இருளர் மாணவர்களின் கல்விச் செலவுக்காக ஒரு கோடி வழங்கிய சூர்யா - குவியும் வாழ்த்துக்கள்

இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக பழங்குடியின மக்களின் நீதிக்காக போராடுகிறார். படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பழங்குடியினர் மற்றும் இருளர் மாணவர்களுக்காக ரூபாய் ஒரு கோடி நிதி வழங்கியுள்ளார்.

நான் எப்பவும் இந்த கடையில் தான் இருப்பேன்! – புதிய Costume கடையை திறந்த Vanitha 

நடிகர் சூர்யாவின் இந்த முயற்சி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது.