Suriya Helps to Director Council | Tamil Cinema News | Kollywood Cinema News | Trending Cinema News | Actor Suriya Movies
முதல் ஆளாக நடிகர் சூர்யா இயக்குனர் சங்கத்திற்கு உதவியுள்ளார்.

Suriya Helps to Director Council : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர். இவரது நடிப்பில் வெளியான என்.ஜி.கே திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பின்னர் வெளியான காப்பான் திரைப்படம் அவருக்கு விட்ட இடத்தை பிடித்து கொடுத்தது.

இனி அப்படி பேசாதீங்க விஜய்க்கு அட்வைஸ் செய்த சூர்யா – வைரல் வீடியோ .!

இந்த படங்களை தொடர்ந்து தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சூர்யா இயக்குனர் சங்க அறக்கட்டளைக்கு ரூ 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

விஜய் படத்தில் இருந்து பாதியில் விலகிய அஜித்.. வெளிவராத ரகசியங்கள் – புகைப்படங்களுடன் இதோ

இதனை காசோலையாக கொடுக்க இயக்குனர் சங்க அறக்கட்டளை தலைவர் ஆர்.வி உதயகுமார் பெற்று கொண்டார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.