Suriya Movie : பிரபல நடிகரின் படத்தில் சூர்யா ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த மாதவன் தொடர்ந்து பாலிவுட் பக்கம் பிஸியாக உள்ளார்.

காமெடி நடிகருடன் சூர்யா, கார்த்தி – இணையத்தை கலக்கும் புகைப்படம்.!

இவர் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் மாதவன் இறங்கியுள்ளார்.

மாதவன் முதல் முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள இந்த படத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஷாருக்கான் ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயை அடுத்து பிரபல நடிகருடன் இணைந்த சன் பிக்சர்ஸ் – அதிகாரபூர்வ அறிவிப்பு.!

சூர்யா ஏற்கனவே கடைக்குட்டி சிங்கம், பாலாவின் நடிப்பில் வெளியான அவன் இவன், சரத்குமாரின் சென்னையில் ஒரு நாள், குசேலன், கோ மற்றும் பல படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya in Madhavan Movie
Suriya in Madhavan Movie
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.