Suriya Getup for Vaadivasal Movie
Suriya Getup for Vaadivasal Movie

வாடிவாசல் படத்திற்காக காளை போல தயாராகி வருகிறார் நடிகர் சூர்யா.

Suriya Getup for Vaadivasal Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. இந்த படத்தை இறுதி சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். இதனை கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாக உள்ளது. ஜி.வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

இந்த நிலையில் தற்போது இப்படத்திற்காக நடிகர் சூர்யா செம மாஸான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/VijaySuryaTren1/status/1317833272081240065?s=19