சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

Suriya Fans Celebrates CDP Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யா ரசிகர்கள் பவரை பார்த்தீங்களா?? முதலிடம் பிடித்த சூர்யா - இணையத்தைத் திணற வைத்த கொண்டாட்டம்.!!
ஒலிம்பிக் கிராமத்திலேயே வீரர்களுக்கு கொரோனா : அமைப்பாளர்கள் அச்சம்

மேலும் சூர்யா வரும் ஜூலை 23-ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட உள்ளார். எனவே சூர்யா ரசிகர்கள் சூர்யாவின் காமன் டிபி புகைப்படத்தை நேற்று வெளியிட்டனர். ‌‌

வலிமை படத்தின் Teaser எப்போ.? Waiting-ல் தல ரசிகர்கள்.! | Thala Ajith | Valimai Update | Latest News

காமன் டிபி புகைப்படம் ரிலீஸ் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. டிவிட்டரில் இதுகுறித்த ஹாஸ்டேக் டிரெண்ட்டிங்கில் நேற்று முதலிடம் பிடித்துள்ளது.