ட்விட்டரை மொத்தமாக கண்ட்ரோலுக்கு கொண்டு வந்துள்ளனர் சூர்யா ரசிகர்கள்.

Suriya Fans Atrocities in Twitter : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் சூரரை போற்று. இறுதியாக வெளியான இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் நவரசா என்ற வெப் சீரிஸ் வெளியாக உள்ளது.

ட்விட்டரை மொத்தமாக கண்ட்ரோலுக்கு கொண்டு வந்த சூர்யா ரசிகர்கள்‌.!!
பாலியல் புகாரில், தப்பிச்சென்ற சிவசங்கர் பாபா அதிரடி கைது

இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம், பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யா 40 உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளது.

Cook with Comali Season 3-க்கு முன்பே தரமான இன்னொரு Show – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! | Cinema News

இவை அனைத்துக்கும் சூர்யா ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ட்விட்டரில் தொடர்ந்து நான்கு இடங்களில் டிரெண்டிங்கில் பெற்றுள்ளனர்.

சூர்யா 40, வாடிவாசல், நவரசா, சூரரைப் போற்று உள்ளிட்ட கேக்குகள் அடுத்தடுத்து தொடர்ந்து முதல் 4 இடங்களை பிடித்துள்ளது.