Suriya Family : நடிகர் சூர்யாவின் மகன் மற்றும் மகளுடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறது.

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தெய்வமகள் அண்ணியாருக்கு இவ்வளவு பெரிய மகளா? – வெளியான புகைப்படங்கள்.

இவர்களுக்கு தியா, தேவ் என மகள் ஒருவரும் மகன் ஒருவனும் உள்ளான். தற்போது இவர்களின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ரசிக்க வைத்து வருகின்றன.

இணையத்தில் வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் – தெறிக்க விடும் ரசிகர்கள்.!

அவை இதோ உங்களுக்காக

Suriya Son

Suriya Babies

Suriya Daughter

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.