Suriya Direction Plan in Future | Jyothika | Karthi | Suriya 38 | Kollywood | NGK | Tamil Cinema | Suriya 39 | Latest Cinema News

சூர்யா விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்கவிருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அதை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Suriya Direction Plan in Future : பிரபலங்களின் வாரிசுகளாக அறிமுகமாகும் எல்லோருக்கும் திரையுலகம் சிவப்பு கம்பளம் விரிப்பதில்லை. லட்சிய கனவுகளோடு காலடி எடுத்து வைக்கும் எல்லோரையும் கலைத்தாய் கட்டியணைத்து அரவனைப்பதில்லை.

ஆடையில்லா போட்டோ கேட்ட நபர், சின்மயீ அனுப்பிய போட்டோ – இதை நீங்களே பாருங்க.!

தோல்விகள், அவமானங்கள் என துயரங்கள் துரத்தியபோதும் விடா முயற்சியுடன் போராடுபவர்களே இறுதியில் வெற்றிக்கொடியை நாட்டுகிறார்கள். இதற்கு முன்னுதாரணமாய் இருக்கும் சம கால நடிகர்களில் ஒருவர் சூர்யா.

இவர் விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்கவிருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அதை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அதேசமயம் இயக்குநர்கள் மீது தனக்கு மிகப்பெரிய அளவில் மரியாதை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.