Suriya Devi With Vijay TV Celebrities

சூர்யா தேவி குறித்த அடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆகி உள்ளது. 

Suriya Devi With Vijay Tv Celebrities : வனிதா விஜயகுமார் கடந்த ஜூன் 27ஆம் தேதி மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. 

சூர்யா தேவி என்பவர் யூடியூப் பக்கத்தின் மூலமாக தொடர்ந்து வனிதாவை மோசமாக விமர்சித்து வருகிறார். இதனால் கடுப்பான வனிதா தன்னுடைய லாயருடன் சென்று சென்னையில் உள்ள போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

வேலு சூர்யா தேவி கஞ்சா வியாபாரி சென்னையில் பல குடும்பங்களை அழித்தவர் எனக்கும் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் அவருக்கும் நாஞ்சில் விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி இருவரும் கொஞ்சி கொள்ளும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது பெரும் விவாதத்துக்கு உள்ளானது.

இதனைத் தொடர்ந்து தற்போது நாஞ்சில் விஜயன் ரோபோ ஷங்கர் மற்றும் சூர்யா தேவி ஆகியோர் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதனால் உண்மையில் இந்த சூர்யா தேவி யார்? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது

Suriya Devi With Vijay Tv Celebrities
Suriya Devi With Vijay Tv Celebrities
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.