வாடிவாசல் படத்திற்காக சூர்யா எடுத்துள்ள முடிவு படத்தின் தரத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suriya Decision on Vaadivasal Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக சூரரைப்போற்று திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 40 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வாடிவாசல் படத்திற்காக நடிகர் சூர்யா காளைகளுடன் பழக பயிற்சிகளை பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது நிச்சயம் வாலிபன் படத்தின் தரத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல்தான் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தில் நடிப்பதற்காக தனுஷ் கோழிகளுடன் பழகி பயிற்சி மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.