Suriya Common DP Poster
Suriya Common DP Poster

தனது அண்ணா சூர்யாவின் பிறந்த நாளுக்காக நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Suriya Common DP Poster : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் வரும் ஜூலை 23 ஆம் தேதி தன்னுடைய 45-ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

இந்த நிலையில் நேற்று ( ஜூலை 11 )ல் சூர்யாவின் பிறந்தநாள் காமெடி புகைப்படம் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு திரையுலகங்களை சார்ந்த பிரபலங்கள் இந்த போஸ்டரை வெளியிட்டனர்.

நடிகர் கார்த்தியும் தனது அண்ணனின் பிறந்த நாளுக்காக இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் செம வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் முதல் நாள் – மஞ்சிமா மோகன் உருக்கம்..!

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளன்று சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்துள்ள சூரரைப்போற்று படத்தின் டிரைலர் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.