Suriya Birthday Wishes
Suriya Birthday Wishes

நடிப்பின் நாயகன் என தமிழ் சினிமா கொண்டாடும் சூர்யாவின் பிறந்தநாள் இன்று. இதனால் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Suriya Birthday Wishes : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. வாரிசு நடிகராக சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் தன்னுடைய திறமையால் உயர்ந்தவர்.

நடிப்பின் நாயகன், நடிப்பின் அரக்கன் என பல பெயர்களால் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படும் வருகிறார். சூர்யா என்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருவதால் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

அனிருத் பாட்டைக் கேட்டு life-time செட்டில்மெண்ட் கொடுத்த மாஸ்டர் லோகேஷ் கனகராஜ் – இதோ பாருங்க!

யார் யார் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம் வாங்க

https://twitter.com/TrollHatersTH/status/1286096942494179330?s=19
https://twitter.com/DhanushWarriors/status/1285923684310323200?s=19