Suriya Birthday Special Name - Super Duper Update is Here | Suriya | Tamil CInema News | Trending Cinema News | Kutty Kamarajar
பிறந்த நாளில் சூர்யாவுக்கு ரசிகர்கள் புதிய பட்டத்தை சூட்டியுள்ளனர். சூட்டியது மட்டுமில்லாமல் அந்த பெயரை சமூக வளையதளங்களிலும் ட்ரெண்டாக்கியுள்ளனர்.

Suriya Birthday Special Name : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. உலகம் முழுவதும் அஜித் விஜய்க்கு இணையாக அதிக ரசிகர்களை கொண்டவர் சூர்யா.

சூர்யா Vs BJP விவகாரம் – இயக்குனர் எஸ்.ஏ.சி அதிரடி கருத்து.!

ஒரு நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் சாதித்து வருகிறார். அதே சமயம் அகரம் அறக்கட்டளை மூலமாக பல ஆயிரம் ஏழை எளிய மாணவ மணிகளுக்கு கல்விக்காக உதவி வருகிறார்.

இவர் சமீபத்தில் நடந்த அகரம் அறக்கட்டளையின் நிகழ்ச்சியில் புதிய கல்வி கொள்கை குறித்து பேசியதற்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்தது.

காப்பான் ஓவர்சீஸ் ரைட்ஸ் இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆனதா? – மாஸ் காட்டும் சூர்யா.!

இதனால் சூர்யா ரசிகர்கள் தற்போது அவருக்கு குட்டி காமராஜர் என புதிய பட்டத்தை சூட்டியுள்ளனர். அது மட்டுமில்லாமல் #HBD_குட்டிகாமராஜர்_SURIYA என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்தும் உள்ளனர்.

சூர்யாவின் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி சூர்யாவை வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.