Suriya Birthday Banner : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Suriya, Kaappaan Movie, NGk
வித்தியாச வித்தியாசமான வாசகங்கள் இடம் பெற்றுள்ள சூர்யாவின் பேனர்கள் மதுரை வட்டாரத்தையே ஒரு கலக்கி கலக்கி வருகிறது.

Suriya Birthday Banner : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா சமீபத்தில் நடந்த அகரம் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையையும் நீட் தேர்வையும் விமர்சனம் செய்து இருந்தார்.

இதனால் ஆளும் பாஜக அரசும், அதிமுக அரசும் சூர்யாவிற்கு எதிராக பேசி வந்தன. இதனால் சூர்யாவிற்கு ஆதரவும் பெறுக தொடங்கியது.

சிக்கலில் சூர்யாவின் படம், ஜெயிக்க போவது யார்? – உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

இந்நிலையில் நேற்று சூர்யாவின் பிறந்த நாளுக்காக மதுரை வட்டார பகுதிகளில் சில பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

சூர்யாவின் பாடலை அவ்வளவு அழகாகப் பாடும் சாயீஷா – லைக்ஸ் குவிக்கும் வீடியோ.!

அந்த பேனர்களில் கல்விக்காக கண் திறந்த இளைய காமராஜரே, அகரம் தந்த முதல்வரே, விவசாயிகளை காக்கும் மறுபிறப்பே என்றெல்லாம் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.