சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

Suriya and Siva Movie : தென்னிந்திய சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வந்து சிறுத்தை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இந்த படத்தை தொடர்ந்து இவர் தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விசுவாசம் என தொடர்ச்சியாக 4 படங்களை இயக்கினார்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று கொடியேற்றம்; மற்றும் விழா நிகழ்ச்சிகள்..

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா.. அதுவும் படத்துல இப்படி ஒரு சர்ப்ரைஸா?? வெளியானது முக்கிய அப்டேட்ஸ்.!!

இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து அண்ணாத்த என்ற படத்தை இயக்கினார். தீபாவளிக்கு வெளியான இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் சூர்யாவை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அந்த தகவல் தற்போது ஓரளவிற்கு உறுதியாகி உள்ளது.

Suriya-வை தொடர்ந்து Vijay-யை இயக்கவிருக்கும் Siruthai Siva! – அவரே சொன்ன தகவல்

அதாவது சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இணையும் படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இது சூர்யா ரசிகர்களுக்கு டபுள் சர்ப்ரைசாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.