Suriya and Karthi Missed Sarpatta Parambarai

செம படம் இப்படி மிஸ் பண்ணிட்டோமே என சார்பட்டா பரம்பரை வெற்றியால் இரு முன்னணி நடிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Suriya and Karthi Missed Sarpatta Parambarai : தமிழ் சினிமாவில் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

நேரடியாக அமேசான் ப்ரைம் வெளியாகியுள்ள திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஆர்யாவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தை இருப்பதே இந்த படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு காரணம் என கூறலாம்.

ஒலிம்பிக் திருவிழா : கொரோனா தொற்று, 87 ஆக உயர்வு..

இதனால் இந்த படத்தை தவறவிட்ட இரண்டு முன்னணி சகோதர நடிகர்கள் புலம்பி வருகின்றனர். பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி மெட்ராஸ் படத்தில் நடித்தபோதே இந்த படத்தின் கதையை கார்த்தியிடம் கூறியுள்ளார் ரஞ்சித்.

Suriya-வை பிடிக்காத ஆளே இல்ல.., அவரு எங்களோட அண்ணன் – கொண்டாட்டத்தில் ரசிர்கர்கள்..! | HBD Suriya HD

இதே கதையை தான் சூர்யாவிடமும் கூறியுள்ளார். ஆனால் இவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிக்க வேண்டுமா என யோசித்து இந்த படத்தில் நடிக்க தயக்கம் காட்டியுள்ளனர்.

இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானால் வேறு எந்த படத்திலும் நடிக்க முடியாது எனவும் யோசித்துள்ளனர். தற்போது சூப்பர் படத்தை மிஸ் பண்ணிட்டோமே என புலம்புகின்றனர்.