கடவுள் வேடத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இருவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Suriya and Karthi in Childhood Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. சிவகுமாரின் மூத்த மகனான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான படங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

கடவுள் வேடத்தில் தமிழ் சினிமாவின் 2 முன்னணி நடிகர்கள், வைரலாகும் போட்டோ - யாருன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்.!!
போதைப் பொருள் விற்பனையை தடுக்க, கடும் தண்டனை : முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

இவரைப் போலவே சிவக்குமாரின் இளைய மகனான கார்த்தியின் நடிகராக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இவர்கள் இருவரும் சிறு வயதில் கடவுள் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரல் ஆகி வருகின்றன.

மங்காத்தா 10வது வருட கொண்டாட்டம் – பிரபலம் போட்ட நெகிழ்ச்சியான பதிவு! | Thala Ajith | Venkat Prabhu