Suriya and Kamal in Movie

ஒரே படத்தில் கமல் மற்றும் சூர்யாவை நடிக்க வைக்க உள்ளதாக பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Suriya and Kamal in Movie : தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முக திறமைகளை கொண்டவர் கமல்ஹாசன். இவர் தொகுப்பாளராக பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஒரே படத்தில் கமல், சூர்யா - கொல மாஸ் தகவலை வெளியிட்ட இயக்குனர்.!!

தேர்தலுக்கு பிறகு மீண்டும் படங்களில் பிஸியாக நடிக்க தொடங்கி உள்ளார். இவரை போலவே ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெட்டு நடித்து வருபவர் சூர்யா. கமல் தான் என்னுடைய குரு என சூர்யா பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

கருணை பொழியும் திருவிளையாடல் புராணம்..

தற்போது இவர்கள் இருவரையும் மனதில் வைத்து ஒரு கதையை உருவாக்கி வருவதாக மலையாள இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான அமல் நீரத் என தெரிவித்துள்ளார்.

விஜய்யின் 67வது திரைப்படத்தை இயக்கப்போவது இவர்தான்.! | Thalapathy 67 | Latest News | Tamil cinema HD

கதையை முழுவதுமாக எழுதி முடித்த பிறகு இருவரையும் சந்தித்து படத்தின் கதையை கூறுவேன் என கூறியுள்ளார். இது தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.

கமல் மற்றும் சூர்யாவை ஒரே படத்தில் பார்க்க அவரது ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக கூறி வருகின்றனர்.