Suriya and Jyothika in Unseen Photos
Suriya and Jyothika in Unseen Photos

நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் குழந்தைகளாக மாறி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Suriya and Jyothika in Unseen Photos : தமிழ் சினிமா ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் எதையாவது வித்தியாசமாக செயல்களில் ஈடுபட்டு வருவது என்பது நாளுக்கு நாள் வாடிக்கையான ஒன்றாக மாறி வருகிறது.

இதற்கு முன்னதாக பேஸ் ஆப் மூலமாக நடிகர்களையும் நடிகைகளையும் நடிகைகளையும் நடிகர்களாகவும் மாற்றி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது நடிகர் நடிகைகளை குழந்தைகளாக மாற்றி அந்த புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோர் குழந்தைகளாக மாறிய புகைப்படம் ஒன்று இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த புகைப்படம் செம க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்

அதேபோல் கவின் மற்றும் முகேன் ஆகியோரை குழந்தைகளாக மாற்றிய புகைப்படத்தையும் ரசிகர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.