ஜோடியாக சென்று கொரோனா தடுப்பு ஊசியை எடுத்துக் கொண்டுள்ளனர் சூர்யா மற்றும் ஜோதிகா.
Suriya and Jyothika Co-Vaccinated : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் இரண்டாவது அலையால் இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இன்றைய ராசி பலன்.! (23.6.2021 : புதன் கிழமை)
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு திரையுலக பிரபலங்கள் தடுப்பூசியை எடுத்துக் கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த சூர்யா தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் சென்று தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார். இருவரும் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.
மனைவியுடன் ஒன்றாக வந்து Corona தடுப்பூசியை செலுத்தி கொண்ட சூர்யா!