பாலா, சூர்யா இணையும் படத்தின் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Suriya and Bala Movie in Latest Update : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலா. இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தில் சூர்யா தயாரிப்பில் இருப்பதாக தகவல் வெளியானது.

எட்டுத் திருக்கோலம் கொண்ட கண்ணனின் காட்சி பாரீர்.!

பாலா, சூர்யா இணையும் படத்தில் திடீர் மாற்றம் - ஹீரோவாக நடிக்கப் போவது இவர் தானா??

மேலும் இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகரான அகர்வால் நடிக்க உள்ளார் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் சூர்யாவே நடிக்கலாம் என தகவல் கசிந்துள்ளது.

TRENDING: 60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய Thala அஜித் – யாருக்கும் தெரியாத தகவல்.!

தற்போது கைவசம் உள்ள படங்களை நடித்து முடித்துவிட்டு இந்த வருட இறுதியில் பாலா இயக்கத்தில் அவர் நடிப்பார் என கூறப்பட்டு வருகிறது. அல்லது இந்த படத்தில் சூர்யா மற்றும் அதர்வா ஆகியோர் இணைந்து நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.