Suriya About His Favourite Hero
Suriya About His Favourite Hero

முதல் முறையாக தங்களுடைய ஃபேவரைட் ஹீரோவை பற்றி கூறியுள்ளனர் சூர்யா-ஜோதிகா.

Suriya About His Favourite Hero : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் பொன் மகள் வந்தாள்.

Breaking : ஒரே படத்தில் சூர்யா, கார்த்தி?? – வெளியான செம மாஸ் அப்டேட்!

ஊரடங்கு உத்தரவு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால் இப்படம் நேரடியாக OTT வழியாக வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து ஆன்லைன் மூலமாக பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தனர்.

விபத்தில் சிக்கிய சூர்யா.. வருத்தத்தில் ரசிகர்கள் – நடந்தது என்ன?

அப்போது ரசிகர் ஒருவர் உங்களின் ஃபேவரைட் ஹீரோ குறித்து கேட்க இருவரும் நாங்கள் ஆயுஷ்மான் குரானாவின் ரசிகர்கள். அவருடைய படங்களை மிஸ் செய்யாமல் பார்த்து விடுவோம் என கூறியுள்ளனர்.

சூர்யா ஜோதிகாவின் இந்தப் பேச்சைக் கேட்ட ஆயுஷ்மான் குரானா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

ஆயுஷ்மான் குரானாவின் இந்த பதிவுக்கு சூர்யா ரசிகர்கள் கொடுத்த ரியாக்சன் சில

https://twitter.com/Muhamma99218672/status/1265711128488734721?s=19