Suriya 41
ஹரி, வெற்றிமாறன் படங்களுக்கு பிறகு சூர்யா நடிக்க படத்தின் தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

Suriya 41 Movie First Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரது நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படமும் ஹரி இயக்கத்தில் அருவா என்ற படமும் உருவாக உள்ளது.

போட்டி பலமா இருக்கும் போல.. தனுஷின் ஜகமே தந்திரம் படத்துடன் மோத போகும் பிரபல நடிகரின் படம் எது தெரியுமா? – வெற்றி யாருக்கு கிடைக்கும்?

இந்த படங்களை தொடர்ந்து சூர்யா அடுத்தாக டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

சூர்யாவின் அடுத்த படம் நான் பண்ணுவேன்.. இது சத்தியம் – பிரபல இயக்குனர் அதிரடி பதிவு.!

சூர்யா வழக்கறிஞராக நடிக்க இருப்பது இதுவே முதல் முறை என்ற காரணத்தால் தற்போதே இப்படத்தின் மீது கொஞ்சம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

TJ Gnanavel

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.