Suriya 41 Director Details
அருவாவை தொடர்ந்து சூர்யா 41 படம் பற்றியும் தகவல் ஒன்று கசிந்துள்ளது.

Suriya 41 Movie Director Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா, இவரது நடிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக உள்ளது.

சூர்யா, அஜித் பற்றி ரசிகர்கள் கேட்ட கேள்வி.. தமன்னா கொடுத்த தரமான பதில் – அப்படி என்ன கேள்வி, தமன்னாவின் பதில் என்னனு நீங்களே பாருங்க.!

இந்த படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமில்லாமல் வெற்றி மாறன், சிறுத்தை சிவா ஆகியோர் இயக்கங்களிலும் நடிக்க கமிட்டாகி உள்ளார்.

இவர்களை தொடர்ந்து சூர்யா 41 படத்திற்காக சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.