மீண்டும் சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியிருப்பதாக முக்கிய பிரபலம் அறிவித்துள்ளார்.

Suriya 40 Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப்போற்று என்ற திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ வில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா நாற்பது என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது இமான் படத்திற்கு இசையமைக்கிறார்.

இன்றைய ராசி பலன்.! (15.7.2021 : வியாழக் கிழமை)

மீண்டும் தொடங்கியது சூர்யா 40 படப்பிடிப்பு - முக்கிய தகவலை வெளியிட்ட பிரபலம்

சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ‌‌‌‌‌‌‌‌

முடிவுக்கு வரும் Valimai படப்பிடிப்பு – வெளியான Massive Update

இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று காரைக்குடியில் தொடங்கியுள்ளது. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் ரத்தின வேலு.