Suriya 40 Photos

கையில் வாளுடன் செம கெத்தான லுக்கில் இருக்கும் சூர்யாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Suriya 40 Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை பாண்டிராஜ் இயக்க இம்மான் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து சில போஸ்டர் இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

கையில் வாளுடன் செம கெத்தான லுக்கில் சூர்யாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Attachments area