சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்து சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Suriya 40 First Look Update : சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்து சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி சூரரைப் போற்று திரைப்படம் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 இடங்களை உருவாக்கி வருகிறது.

‘ஆடி’ யது போதும்; அடக்கமே ஆளும்.!

கொண்டாட்டத்துக்கு தயாராகுங்கள்.. சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்து வெளியான சூப்பர் தகவல்.!!

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இமான் இசையமைத்து வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் காரைக்குடியில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.

Valimai-யில் நானும் ஒரு Role பண்ணி இருக்கேன்! – Actress Saranya Ravichandran Exclusive Interview