Suriya 39 Official Update Out Now - Here is The More Details | Suriya | Siruthai Siva | Studio Green | Kollywood Cinema News
சூர்யா 39 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Suriya 39 Official Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இன்று சிறுத்தை சிவாவின் பிறந்த நாள் என்பதால் காலை 10 மணிக்கு இப்படத்தில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியானது.

சூர்யா கொஞ்சம் வெயிட் பண்ணி இருந்தா ஜோதிகாவுக்கு பதிலா மானஸ்தியை கல்யாணம் பண்ணி இருக்கலாம் – பிரபல நடிகர் ஓபன் டாக்.!

அந்த அறிவிப்பில் இன்று மாலை 5.40 மணிக்கு இப்படத்தின் ஸ்பெஷல் அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் சூர்யா 39 படத்தின் டீமை அறிவித்துள்ளனர்.

இதோ முழு விவரம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.